ஹோம் » போடோகல்லெரி » திருப்பூர் » பக்தர்களின் கனவில் தோன்றும் முருகப்பெருமான் - சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் உத்தரவு பெட்டி அதிசயங்கள்..!

பக்தர்களின் கனவில் தோன்றும் முருகப்பெருமான் - சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் உத்தரவு பெட்டி அதிசயங்கள்..!

Sivanmalai Murugan Temple | திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. கொங்குமண்டலத்தில் முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவில் இதுவாகும்.