ஹோம் » போடோகல்லெரி » திருப்பூர் » விஜய் படமே இங்கதான் எடுத்திருக்காங்க பாருங்களேன்..! இந்த கோயில்ல இத்தனை படங்கள ஷூட் பண்ணிருக்காங்களா?

விஜய் படமே இங்கதான் எடுத்திருக்காங்க பாருங்களேன்..! இந்த கோயில்ல இத்தனை படங்கள ஷூட் பண்ணிருக்காங்களா?

Tiruppur Amanalingeswarar Temple | விஜய் நடித்த ஜில்லா படத்தில் வரும் ‘பாட்டு ஒன்னு கட்டுக்கட்டு தோழா’ என்ற பாடலின் முதல் காட்சிகள் திருப்பூர் மாவட்டத்தின் திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில்தான் எடுக்கப்பட்டது.