ஹோம் » போடோகல்லெரி » திருப்பூர் » கொங்கு மண்டலத்தில் ராமர் சீதையை தேடி வந்தபோது அமைத்த குடில் கோவிலாக மாறியது எப்படி? - சுவாரஸ்ய தகவல்கள்.!

கொங்கு மண்டலத்தில் ராமர் சீதையை தேடி வந்தபோது அமைத்த குடில் கோவிலாக மாறியது எப்படி? - சுவாரஸ்ய தகவல்கள்.!

Tiruppur District | ராமகாதையில் சீதையை தேடி ராமபிரான், அவருடைய தம்பி லட்சுமணன் ஆகியோர் ஆந்திரா வழியாக இந்த பகுதிக்கு வந்ததாகவும், பின்னர் கோவில் உள்ள இடத்தில் குடில் அமைத்து தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.