முகப்பு » புகைப்பட செய்தி » திருப்பத்தூர் » விடுதலை சந்தா வசூல்..! தி.க.தலைவர் கி.வீரமணி எடைக்கு எடை பணம் கொடுத்த தொண்டர்கள்..

விடுதலை சந்தா வசூல்..! தி.க.தலைவர் கி.வீரமணி எடைக்கு எடை பணம் கொடுத்த தொண்டர்கள்..

K.Veeramani : தராசு ஒன்றில் கி.வீரமணியை அமர வைத்து அவரது எடைக்கு நிகரான பணத்தை சந்தாவாக அளித்துள்ளனர்

 • 14

  விடுதலை சந்தா வசூல்..! தி.க.தலைவர் கி.வீரமணி எடைக்கு எடை பணம் கொடுத்த தொண்டர்கள்..

  விடுதலை நாளேட்டிற்கான மாவட்ட திராவிட கழகத்தின் சார்பில் சந்தா வழங்கும் நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது.

  MORE
  GALLERIES

 • 24

  விடுதலை சந்தா வசூல்..! தி.க.தலைவர் கி.வீரமணி எடைக்கு எடை பணம் கொடுத்த தொண்டர்கள்..

  தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொண்டர்களுடன் கி.வீரமணி கலந்துரையாடினார்.

  MORE
  GALLERIES

 • 34

  விடுதலை சந்தா வசூல்..! தி.க.தலைவர் கி.வீரமணி எடைக்கு எடை பணம் கொடுத்த தொண்டர்கள்..

  பின்னர் திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணிக்கு எடைக்கு ஏற்ப தொண்டர்கள் நிதி அளித்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 44

  விடுதலை சந்தா வசூல்..! தி.க.தலைவர் கி.வீரமணி எடைக்கு எடை பணம் கொடுத்த தொண்டர்கள்..

  தராசு ஒன்றில் கி.வீரமணியை அமர வைத்து அவரது எடைக்கு நிகரான பணத்தை சந்தாவாக அளித்துள்ளனர். வீரமணி தராசில் அமர்ந்திருக்கும் படமும் அவரது எடைக்கு ஏற்ப எதிரில் கட்டுக்கட்டுகான பணம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  MORE
  GALLERIES