Home » photogallery » thoothukudi » TIRUCHENDUR SUBRAMANIYA SWAMY TEMMPLE AVANI FESTIVAL THEROTTAM

திருச்செந்தூர் கோவில் ஆவணி திருவிழா தேரோட்டம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...

Tiruchendur Subramanya Swamy Temple Therottam | திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா திருத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்களை வடம் பிடித்து இழுத்தனர். (செய்தியாளர்: சிவமணி, நெல்லை)