ஹோம் » போடோகல்லெரி » தேனி » வைகை அணையில் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள் (படங்கள்)

வைகை அணையில் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள் (படங்கள்)

Vaigai Dam | தேனி மாவட்டத்தில் புகழ்பெற்ற வைகை அணைக்கு விடுமுறை நாளான இன்று பொது மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், நீர்த்தகப் பகுதிகளில் ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்.