ஹோம் » போடோகல்லெரி » தேனி » தேனி வீரபாண்டி தடுப்பணையில் எடுக்கப்பட்ட பிரபல நடிகர்களின் ஹிட் திரைப்படங்கள்

தேனி வீரபாண்டி தடுப்பணையில் எடுக்கப்பட்ட பிரபல நடிகர்களின் ஹிட் திரைப்படங்கள்

Theni District | வீரபாண்டி தடுப்பணையில் வரலாற்று சிறப்பு மிக்க தமிழ் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ் சினிமாவில் இந்த தடுப்பணை மகிவும் தடுக்க முடியாத இடமாகவும் இருந்து வருகிறது. இறுதியாக ரஜினி முருகன் திரைப்படத்தில் பாடல்கள் காட்சிளும் உருவானது.