ஹோம் » போடோகல்லெரி » தேனி » தேனி | தர்ப்பணம் கொடுக்க வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் குவிந்த பொதுமக்கள்

தேனி | தர்ப்பணம் கொடுக்க வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் குவிந்த பொதுமக்கள்

புரட்டாசி மகாளய அமாவாசை தினத்தையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் முன்னோர்களுக்கும், பித்ருக்களுக்கும் தர்ப்பணம் செய்ய ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.