ஹோம் » போடோகல்லெரி » தேனி » தேனி சுருளி அருவியில் முன்னோர்களை மகிழ்விக்க தர்ப்பணம் செய்ய குவிந்த மக்கள்

தேனி சுருளி அருவியில் முன்னோர்களை மகிழ்விக்க தர்ப்பணம் செய்ய குவிந்த மக்கள்

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்தனர்.