ஹோம் » போடோகல்லெரி » தேனி » தேனி மாவட்டத்தில் பல்லால் கடிபட்ட பழம் போல தெரிந்த சூரிய கிரகணம்...

தேனி மாவட்டத்தில் பல்லால் கடிபட்ட பழம் போல தெரிந்த சூரிய கிரகணம்...

Solar Eclipse in Theni | தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் ஆர்வமாக  சூரிய வடிகட்டி கண்ணாடி மூலம் சூரிய கிரகணம் நிகழ்வை கண்டுகளித்தனர்.