ஹோம் » போடோகல்லெரி » தேனி » தொடர் விடுமுறையால் சுருளி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் (படங்கள்)

தொடர் விடுமுறையால் சுருளி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் (படங்கள்)

Suruli Falls | மழையின் அளவு குறைந்ததால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து ஐந்து நாட்களுக்கு பின்பு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.