டிரக்கிங் செல்லவும், சுற்றுலாவுக்கும் ஏற்ற குரங்கணி - நினைத்தாலே இனிக்கும் ஸ்பாட்!
kurangani Hills : தேனிக்கு அருகில் மேற்கு தொடா்ச்சி மலையில் பசுமை நிறைந்து அழகே உருவாய் அமைந்திருக்கிறது குரங்கணி. இந்த பகுதி டிரக்கிங் செல்லவும், சுற்றுலாவுக்கும் ஏற்ற இடமாக இருந்து வருகிறது.
யிலிருந்து 31 கி.மீ தொலைவிலும் போடியில் இருந்து 16 கி.மீ. தொலைவிலும் மேற்கு தொடா்ச்சி மலையில் அழகின் உருவாய் அமைந்திருக்கிறது குரங்கணி. இந்த சுற்றுலா தலத்திற்கு செல்ல சாலை மற்றும் பேருந்து வசதிகள் உள்ளன. பசுமை போர்த்திய இந்த மலைப்பகுதி உங்கள் உள்ளத்தை இதமாக்கும் சக்தி கொண்டவை.
2/ 10
குரங்கணி மலையானது டிரக்கிங் மற்றும் இயற்கையோடு இயைந்த நடைப்பயிற்சிக்கு ஏற்ற இடமாகும். குரங்கணி மலையின் மைய கிராமத்தில் இருந்து 12 கி.மீ நடக்கும் தொலைவில் டாப் ஸ்டேஷன் இருக்கிறது. கேரள மாநிலம் மூணாறுக்கு இங்கிருந்து, அடர்ந்த வனப்பகுதிகளை கடந்து நடந்தே செல்ல முடியும்.
3/ 10
இந்த பகுதியில் அமைந்திருக்கும் கோடக்குடி ஆற்றில் உள்ள சாம்பாலூர் அருவி அழகே வடிவாய் அமைந்துள்ளது. இந்த ஆற்றில் பாய்ந்து செல்லும் நீரானது போடிநாயக்கனூரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீராதாரமாக இருந்து வருகிறது.
4/ 10
இந்த குரங்கணி மலையில் பாயும் அழகிய ஓடைக்கு கிழக்கே பசுமை கொஞ்சும் மலைகளும் மேற்கில் கொளுக்குமலையும் அமைந்துள்ளன. இந்த மலைகளில் தவழும் மேகங்களையும், குளிர்ந்த காலநிலையும், இதமாகவும், சிலநேரம் பலமாகவும் வீசும் காற்றும் உங்களை பரவசத்தில் ஆழ்த்தும்.
5/ 10
பசுமையும் வளமும் நிறைந்த குரங்கணி மலைப் பகுதி தோட்டங்களில் தென்னை, மா, மசாலாப் பொருட்கள், காப்பி போன்றவை வளர்க்கப்படுகின்றன.
6/ 10
இந்த குரங்கணி பகுயில், முதுவாகுடி, கொட்டக்குடி மலை வாழ்குடிகள், சாம்பல் மற்றும் கொட்டக்குடி ஆறுகள், மலைப் பண்ணைத் தோட்டங்கள், வாணிப்பாதை மற்றும் நீர்மின் நிலையங்கள் போன்றவை இருக்கின்றன.
7/ 10
இந்த மலைகளில் கடமா, அழகிய மான் இனங்கள், லங்கூர்கள், காட்டுப் பூனை ஆகியவையும், சிறுத்தை மற்றும் புலி ஆகிய இருக்கலாம் என்று சொப்படுகிது.
8/ 10
இந்த மலைப்பகுதியில் அழகின் வடிவாக சுமார் 18 சிற்றூர்கள் இருக்கின்றன. இவவைகளுக்கு மூத்த கிராமமாக பசுமையும் குளிச்சியும் நிறைந்த கொட்டக்குடி என்ற ஊர் அமைந்திருப்பதாக இப்பகுதியினர் சொல்கின்றனர்.
9/ 10
இந்த பகுதியில்தான் ‘அழகர்சாமியின் குதிரை’, ‘மைனா’, ‘கும்கி’ போன்ற படங்கள் ஷூட் செய்யப்பட்டன. அத்தனைய முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்டாக இருந்து வருகிறது. இங்கே ஆகஸ்டு முதல் டிசம்பர் மாதம் வரையில் இதமான தட்பவெப்பநிலை நிலவும். சுற்றுலா பயணிகள் இந்த மாதங்களில் சுற்றுலா வருவதை அதிகம் விரும்புகின்றனர்.
10/ 10
இந்த குரங்கணி பகுதிக்கு சுற்றுலா வருவோரன் வசதிக்காக டாப் ஸ்டேசன், மீனாறு மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் தங்கும் விடுதிகள் இருக்கின்றன. மைய கிராமத்திலும் தங்கு குடில்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
110