ஹோம் » போடோகல்லெரி » தேனி » மனதை மயக்கும் மாவூத்து... தேனியில் ஒருநாள் சுற்றலாவுக்கு ஏற்ற இடம்!

மனதை மயக்கும் மாவூத்து... தேனியில் ஒருநாள் சுற்றலாவுக்கு ஏற்ற இடம்!

Theni District | தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள மாவூத்து பகுதி இயற்கை அழகு நிறைந்த ஆன்மிக தலமாக திகழ்கிறது. இது ஒருநாள் சுற்றலா சென்றுவர ஏற்ற இடமாகும்.

 • 18

  மனதை மயக்கும் மாவூத்து... தேனியில் ஒருநாள் சுற்றலாவுக்கு ஏற்ற இடம்!

  மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மாவூத்து பகுதி இயற்கை அழகு நிறைந்த ஆன்மிக தலமாக திகழ்கிறது. இது ஒருநாள் சுற்றலா சென்றுவர ஏற்ற இடமாகும்.

  MORE
  GALLERIES

 • 28

  மனதை மயக்கும் மாவூத்து... தேனியில் ஒருநாள் சுற்றலாவுக்கு ஏற்ற இடம்!

  தேனியில் இருந்து 93 கி.மீ. தூரத்திலும், ஆண்டிபட்டியில் இருந்து 78 கி.மீ. தொலைவிலும் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிறது, மனதை ஈர்க்கும் மாவூத்து. இது இயற்கை அழகும் பசுமையும் நிறைந்த சுற்றுலாத் தலமாகும்.

  MORE
  GALLERIES

 • 38

  மனதை மயக்கும் மாவூத்து... தேனியில் ஒருநாள் சுற்றலாவுக்கு ஏற்ற இடம்!

  இந்த மாவூத்து வருசநாடு மலைப்பகுதிகளில் இருக்கும் வேலப்பர் கோவில் இங்கிருக்கும் புகழ் பெற்ற இடமாக திகழ்கிறது. இங்கே சுயம்புவாக வீற்றிருக்கும் முருகனை வழிபட்டால் பல தீராத வினைகள் தீரும் என்பது ஐதீகம்.

  MORE
  GALLERIES

 • 48

  மனதை மயக்கும் மாவூத்து... தேனியில் ஒருநாள் சுற்றலாவுக்கு ஏற்ற இடம்!

  ஆடி அமாவாசை, தை அமாவாசை தினங்களில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் இந்த கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர். இங்குள்ள விநாயகர் கோவில் சப்த கன்னிகைகளும் வழிபாட்ட தலம் என்று போற்றப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 58

  மனதை மயக்கும் மாவூத்து... தேனியில் ஒருநாள் சுற்றலாவுக்கு ஏற்ற இடம்!

  மாவூத்து வேலப்பர் என்று அழைக்கப்படும் முருகப்பெருமான். இந்த கோவிலில் வீற்றிருந்து பல தீராத வினைகளையும் தீர்த்து வைக்கிறார் என்கின்றனர் பக்தர்கள்.

  MORE
  GALLERIES

 • 68

  மனதை மயக்கும் மாவூத்து... தேனியில் ஒருநாள் சுற்றலாவுக்கு ஏற்ற இடம்!

  இந்த கோவில் கண்டமனூர் ஜமீன்தார்களால் கட்டப்பட்டது. இங்குள்ள நீர்ச்சுனையானது, நோய்களை குணமாகுக்கும் தன்மை கொண்டது என்றும், வலிகளைத் தீர்க்கும் வல்லமை கொண்டது எனவும் நம்பிக்கை நிலவுகிறது.

  MORE
  GALLERIES

 • 78

  மனதை மயக்கும் மாவூத்து... தேனியில் ஒருநாள் சுற்றலாவுக்கு ஏற்ற இடம்!

  பொதுவாக, மழைக்காலங்களில் இந்த மாவூத்து பகுதியில் அதிக அளவு மழைப்பெய்யும் என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இங்கே சில்லென்று வீசி உடலை தீண்டும் காற்று அவ்வப்போது மெய்சிலிர்க்க வைக்கும்.

  MORE
  GALLERIES

 • 88

  மனதை மயக்கும் மாவூத்து... தேனியில் ஒருநாள் சுற்றலாவுக்கு ஏற்ற இடம்!

  சுற்றுலாப் பயணிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள, இந்த இயற்கை அழகு நிறைந்த, பசுமை கொஞ்சும் சுற்றுலாத்தலத்திற்கு வருவது மனதிற்கு இனிய பசுமையான நினைவுகளையும் எப்போதும் நினைவில் தங்கும் அனுபவத்தையும் கொடுக்க தயாராக இருக்கிறது.

  MORE
  GALLERIES