ஹோம் » போடோகல்லெரி » தேனி » தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரபல சினிமா இயக்குனர்கள் யாரெல்லாம் தெரியுமா? 

தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரபல சினிமா இயக்குனர்கள் யாரெல்லாம் தெரியுமா? 

Theni District directors | தேனி மாவட்டத்தை சேர்ந்த சினிமா பிரபல இயக்குனர்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்துள்ளனர். மேலும், அவர்கள் இயக்கியுள்ள திரைப்படங்களும் காலத்துக்கும் பேசுகின்றன.