ஹோம் » போடோகல்லெரி » தேனி » தமிழக வனப்பகுதி, நிலங்கள் பறிபோகும் அபாயம்.. கேரளாவின் டிஜிட்டல் ரீசர்வேயை தடுக்க தமிழக அரசை வலியுறுத்தும் விவசாயிகள்

தமிழக வனப்பகுதி, நிலங்கள் பறிபோகும் அபாயம்.. கேரளாவின் டிஜிட்டல் ரீசர்வேயை தடுக்க தமிழக அரசை வலியுறுத்தும் விவசாயிகள்

Digital resurvey | இன்று (நவம்பர் 1) முதல் கேரள மாநிலம் முழுவதும் நடைபெறும் டிஜிட்டல் ரீ சர்வே (Digital Resurvey), தமிழகத்தின் நிலங்களை பறிக்கும் அபாயம் கொண்டது என கூறி பெரியார் வைகை பாசன விவசாயிகள் தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.