ஹோம் » போடோகல்லெரி » தேனி » தேவர் குருபூஜை 2022: சிலம்பம், வாள் சுற்றிய பெண்கள்.. கம்பம் தேவர் சிலைக்கு பாலாபிஷேகம்.. (புகைப்படத்தொகுப்பு) 

தேவர் குருபூஜை 2022: சிலம்பம், வாள் சுற்றிய பெண்கள்.. கம்பம் தேவர் சிலைக்கு பாலாபிஷேகம்.. (புகைப்படத்தொகுப்பு) 

Cumbum Thevar Statue | முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நிகழ்வையொட்டி தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள முத்துராமலிங்க தேவரின் வெண்கல சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்