ஹோம் » போடோகல்லெரி » தேனி » எங்கு காணினும் மஞ்சள்.. கம்பம் பகவதி அம்மன் கோவில் மஞ்சள் நீராட்டு விழா (புகைப்படங்கள்)

எங்கு காணினும் மஞ்சள்.. கம்பம் பகவதி அம்மன் கோவில் மஞ்சள் நீராட்டு விழா (புகைப்படங்கள்)

Cumbum Bagavathi Amman Kovil Festival 2022 : தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள மிகவும் புகழ் பெற்ற பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் மஞ்சள் நீராட்டு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.