தேனியில் இருந்து இந்த சின்ன சுருளி அருவிக்கு செல்ல வேண்டும் என்றால், கடமலைக்குண்டு வழியாக செல்லலாம். தேனியிலிருந்து கடமலைக்குண்டுக்கு பேருந்து வசதி இருக்கிறது. அங்கிருந்து மினி பஸ், ஆட்டோ மூலம் சின்ன சுருளி அருவிக்கு செல்லலாம். மதுரையில் இருந்து பொதுப் போக்குவரத்தில் செல்ல நினைப்பவர்கள் ஆண்டிபட்டி சென்று அங்கிருந்து கடமலைக்குண்டு வழியாக செல்லலாம்.