ஹோம் » போடோகல்லெரி » தேனி » ஜோத்பூர் பேலஸ் போன்ற கலைநயம், கண்களை கவரும் சுவரோவியங்கள்... இது நம்ம போடிநாயக்கனூர் அரண்மனை!

ஜோத்பூர் பேலஸ் போன்ற கலைநயம், கண்களை கவரும் சுவரோவியங்கள்... இது நம்ம போடிநாயக்கனூர் அரண்மனை!

Theni District | தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அரண்மனை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள  அரண்மனையை போலவே காட்சியளிக்கிறது. இதில் ராமாயண கதைகளை விளக்கும் ஏராளமான சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன.