ஹோம் » போடோகல்லெரி » தேனி » கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல்.. கம்பம் மெட்டு, குமுளி சோதனை சாவடிகளில் சோதனை முகாம்..

கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல்.. கம்பம் மெட்டு, குமுளி சோதனை சாவடிகளில் சோதனை முகாம்..

Theni - Bird Flu | கேரளாவில் பறவை காய்ச்சல் மீண்டும் பரவி வருவதால், கம்பம்மெட்டு,  குமுளி சோதனை சாவடிகளில் கால்நடை பராமரிப்புத் துறையினர் வாகனங்களை நிறுத்தி கிருமிநாசினிகளை தெளித்து அனுப்புகின்றனர்.