Home » photogallery » theni » ANDIPPATTI STUDENTS SET AN ASIAN WORLD RECORD FOR 1 HOUR NON STOP SILAMBAM

ஒரு மணிநேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி ஆசியன் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஆண்டிபட்டி மாணவர்கள்

Theni District : தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் ஆசியன் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் மற்றும் ட்ரீமர்ஸ் ஸ்போர்ட்ஸ் அகடாமி இணைந்து உலக சாதனைக்கான சிலம்பாட்டம் நடைபெற்றது. (படங்கள்: செய்தியாளர் - பழனி குமார்)