கும்பக்கரை அருவிக்கு குளிக்கப் போறீங்களா? - இதை படிச்சிட்டு போங்க
Theni Kumbakkarai Falls | தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்த நிலையில், இன்று குளிக்க முடியுமா? என்ன நிவரம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மாவட்டம் கும்பக்கரை அருவியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை அழகுகோடு மனதை கொள்ளை கொள்ளும் வனப்புடன் அமைந்துள்ளது. கொடைக்கானல் மலைப் பகுதியில் இருந்து வரும் நீர் இங்கே அருவியாக சில்லென்று கொட்டுகிறது.
2/ 4
இந்த அருவியில் குளித்து மகிழ தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். மேலும், இது ஐயப்பன் கோவில் சீசன் என்பதால், ஐயப்ப பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து நீராடுடி மகிழ்வது வழக்கம்.
3/ 4
இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் மழை பெய்தது. எனவே, இந்த கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
4/ 4
ஆனால், தற்போது அருவியில் நீர்வரத்து குறைந்து தண்ணீர் சீராக கொட்டுகிறது. எனவே, நேற்று முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதனால், சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
14