சைவ உணவில் ஸ்பெஷல் திருவை யாறு அசோகா அல்வா. கேரளா பாலாடை பிரதமன். ஆனியன் மசால் வடை, ஊட்டி கத்தரிக்காய் சாப்ஸ், வெள்ளரி கேரட், மாதுளம் தயிர் பச்சடி, உருளை பட்டாணி காரகறி, சப்பாத்தி, விருதுநகர் கோஇன் பரோட்டா, நவரத்தின வெஜிடபிள் குருமா. கடலகறி வெஜிடபிள் சால்னா, பலகாய் பிரியாணி, சின்ன வெங்காயம் அரைத்து விட்டு உள்ளி தீயல் சாதம், கேரளா நெய் சாதம், லெமன் சாதம், தூதுவளை ரசம் சாதம் ஆகியவை பரிமாறப்பட்டது.
அசைம், சைவம் உணவு பிரியர்களுக்கும் இரண்டு அல்வாக்களும் பரிமாறப்பட்டன. இருந்த போதிலும் மிகவும் தித்திப்பான தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அல்வா அனைவரையும் மிகவும் கவர்ந்து இழுந்தது. இடை உண்ட திமுகவினர் அனைவரும் அசந்து விட்டனர். இதன் ருசியால் மீண்டும்ஒரு முறை கேட்டு வாங்கி சாப்பிட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.