முகப்பு » புகைப்பட செய்தி » தஞ்சாவூர் » மகா சிவாராத்திரி 2023 : தஞ்சை பெரிய கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம்..!

மகா சிவாராத்திரி 2023 : தஞ்சை பெரிய கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம்..!

Thanjavur Periya Kovil : பெரிய கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம். பக்தர்கள் உள்ளேயும் -  வெளியேயும் செல்ல முடியாமல் சிக்கி தவிப்பு. செய்தியாளர் : குருநாதன் - தஞ்சாவூர்

  • 110

    மகா சிவாராத்திரி 2023 : தஞ்சை பெரிய கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம்..!

    உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

    MORE
    GALLERIES

  • 210

    மகா சிவாராத்திரி 2023 : தஞ்சை பெரிய கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம்..!

    இன்று மகா சிவராத்திரி மற்றும் மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி, இளநீர், கரும்பு சாறு உள்ளிட்ட 9 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    MORE
    GALLERIES

  • 310

    மகா சிவாராத்திரி 2023 : தஞ்சை பெரிய கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம்..!

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட நந்தியம் பெருமானுக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 410

    மகா சிவாராத்திரி 2023 : தஞ்சை பெரிய கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம்..!

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    MORE
    GALLERIES

  • 510

    மகா சிவாராத்திரி 2023 : தஞ்சை பெரிய கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம்..!

    மேலும் தஞ்சை பெரிய கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு 5 கால பூஜைகள் நடைபெற உள்ளது.

    MORE
    GALLERIES

  • 610

    மகா சிவாராத்திரி 2023 : தஞ்சை பெரிய கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம்..!

    மேலும் இரவு முழுவதும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

    MORE
    GALLERIES

  • 710

    மகா சிவாராத்திரி 2023 : தஞ்சை பெரிய கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம்..!

    இதற்காக தற்போது முதலே கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 810

    மகா சிவாராத்திரி 2023 : தஞ்சை பெரிய கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம்..!

    மேலும் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளே வர முடியாமலும், வெளியே போக முடியாமலும் சிக்கி தவித்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 910

    மகா சிவாராத்திரி 2023 : தஞ்சை பெரிய கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம்..!

    கூட்ட நெரிசலில் குழந்தைகள். முதியோர்கள் என அவதியடைகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 1010

    மகா சிவாராத்திரி 2023 : தஞ்சை பெரிய கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம்..!

    காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இல்லாததே இதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    MORE
    GALLERIES