ஹோம் » போடோகல்லெரி » தஞ்சாவூர் » 247 தமிழ் எழுத்துக்களால் சிவனுக்கு எழுப்பப்பட்டதா தஞ்சை பெரிய கோவில்..? ஆச்சரியப்படவைக்கும் ராஜராஜ சோழனின் தமிழ் பற்று பற்றிய கதைகள்...

247 தமிழ் எழுத்துக்களால் சிவனுக்கு எழுப்பப்பட்டதா தஞ்சை பெரிய கோவில்..? ஆச்சரியப்படவைக்கும் ராஜராஜ சோழனின் தமிழ் பற்று பற்றிய கதைகள்...

Raja Raja Cholan | ராஜராஜ சோழன் தமிழ் மீதுள்ள பற்றால், தமிழில் உள்ள 247 எழுத்துக்களை கொண்டே சிவபெருமானுக்கு கோவில் எழுப்பியுள்ளார் என கூறுகின்றனர்.