ஹோம் » போடோகல்லெரி » தஞ்சாவூர் » மனதிற்கினிய மாலை பொழுதை சுகமாக்கும் தஞ்சாவூர் ராஜப்பா பூங்கா...

மனதிற்கினிய மாலை பொழுதை சுகமாக்கும் தஞ்சாவூர் ராஜப்பா பூங்கா...

Tanjore | புதுப்பொலிவு பெற்றுள்ள இந்த பூங்கா தஞ்சை பகுதி மக்களுக்கு மட்டுமின்றி பெரிய கோயிலுக்கு வரும் பக்தர்கள், வெளி மாவட்ட, மாநில மக்கள் இளைப்பாறவும் வெகுவாக பயன்பட்டு வருகிறது.