ஹோம் » போடோகல்லெரி » தஞ்சாவூர் » அடை மழைக்கு நடுவே தஞ்சையில் மக்கள் வெள்ளத்தில் ராஜ ராஜ சோழன் சதய விழா..

அடை மழைக்கு நடுவே தஞ்சையில் மக்கள் வெள்ளத்தில் ராஜ ராஜ சோழன் சதய விழா..

Thanjavur Raja Raja Cholan Sadhaya Vizha 2022 : தஞ்சையில் இடைவிடாது 3 மணி நேரமாக பெய்து வரும் மழைக்கு நடுவே பெரிய கோயிலில் நடைபெறும் சதய விழாவை பொதுமக்கள், பக்தர்கள் நிகழ்ச்சியை கண்டு களித்து வருகின்றனர்...