ஹோம் » போடோகல்லெரி » தஞ்சாவூர் » கும்பகோணம் ஊரில் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட் - இங்கு இத்தனை திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதா..!!

கும்பகோணம் ஊரில் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட் - இங்கு இத்தனை திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதா..!!

Kumbakonam Is The Main Shooting Spot of Thanjavur District | தமிழகத்தின் முக்கிய ஆன்மிக ஊராக கருதப்படும் கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டத்தின் உள்ள முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்டாகவும் இருந்து வருகிறது. இதன் சிறப்பையும் இங்கே எடுக்கப்பட்ட திரைப்படங்களைப் பற்றியும் இங்கே பார்க்கலாம்.