Home » photogallery » thanjavur » DMK MLA ASHOK KUMAR COLLECTED 10 CORE FROM MOI VIRUNTHU

திமுக எம்எல்ஏ நடத்திய மொய்விருந்தில் ரூ.10 கோடி வசூல்

பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் தனது பேரின் காதணி விழா மற்றும் மொய் விருந்து கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது.