ஹோம் » போடோகல்லெரி » தஞ்சாவூர் » நவராத்திரி விழா : பெரியநாயகி அம்மன் காயத்ரி அலங்காரத்தில் அருள்பாலிப்பு.. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

நவராத்திரி விழா : பெரியநாயகி அம்மன் காயத்ரி அலங்காரத்தில் அருள்பாலிப்பு.. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Thanjavur | நவராத்திரி விழாவின் நான்காம் நாளான நேற்று பெரியநாயகி அம்மன் காயத்ரி அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.