ஹோம் » போடோகல்லெரி » தஞ்சாவூர் » தஞ்சையில் ரூ.10.75 கோடியில் கோளரங்கத்துடன் கூடிய அறிவியல் பூங்கா உருவாகிறது!

தஞ்சையில் ரூ.10.75 கோடியில் கோளரங்கத்துடன் கூடிய அறிவியல் பூங்கா உருவாகிறது!

Tanjore | தஞ்சாவூர் அருளானந்த நகரில் ரூ.10.75 கோடி மதிப்பில் கோளரங்கத்துடன் இணைந்த அறிவியல் பூங்கா உருவாகி வருகிறது.