டொயோட்டாவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த டெஸ்லா

டொயோட்டாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, உலகின் அதிக மதிப்புள்ள கார் உற்பத்தி நிறுவனமாக டெஸ்லா உயர்ந்துள்ளது.

 • 14

  டொயோட்டாவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த டெஸ்லா

  டெஸ்லா நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு நேற்று 1,130 டாலர் வரை உயர்ந்ததால் டொயோட்டாவைப் பின்னுக்குத் தள்ளி டெஸ்லா முதலிடம் பிடித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 24

  டொயோட்டாவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த டெஸ்லா

  டொயோட்டா நிறுவனத்தின் சொத்து மதிப்பு 203 பில்லியன் டாலராக இருக்கும் நிலையில் டெஸ்லாவின் சொத்து மதிப்பு 209 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 34

  டொயோட்டாவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த டெஸ்லா

  கடந்த ஆண்டு டொயோட்டா ஒரு கோடி வாகனங்களை விற்பனை செய்துள்ள நிலையில், டெஸ்லா 3,67,200 வாகனங்களை மட்டுமே விற்றுள்ளது.

  MORE
  GALLERIES

 • 44

  டொயோட்டாவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த டெஸ்லா

  ஆனாலும் டெஸ்லாவின் சொத்து மதிப்பு உயர்ந்ததற்கு முதலீட்டாளர்கள் அதனை ஒரு வாகன உற்பத்தி நிறுவனமாகப் பார்க்காமல் தொழில்நுட்ப நிறுவனமாகப் பார்த்ததே காரணம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

  MORE
  GALLERIES