முகப்பு » புகைப்பட செய்தி » தென்காசி » வசந்த காலத்தில் நடத்தப்படும் வசந்த உற்சவம்.. கரிவலம்வந்தநல்லூரில் கோலாகலம்..

வசந்த காலத்தில் நடத்தப்படும் வசந்த உற்சவம்.. கரிவலம்வந்தநல்லூரில் கோலாகலம்..

Palvannanathar Temple Kariyavalamvanthanallur | தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் பால்வண்ணநாதர் கோவிலில் வசந்த உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

  • 15

    வசந்த காலத்தில் நடத்தப்படும் வசந்த உற்சவம்.. கரிவலம்வந்தநல்லூரில் கோலாகலம்..

    மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் பால்வண்ணநாதர் திருக்கோவிலில் வசந்த உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    MORE
    GALLERIES

  • 25

    வசந்த காலத்தில் நடத்தப்படும் வசந்த உற்சவம்.. கரிவலம்வந்தநல்லூரில் கோலாகலம்..

    கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ணநாதர் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமியை தொடர்ந்து மே 5 6 7 ஆகிய மூன்று தினங்களிலும் வசந்த உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும்.

    MORE
    GALLERIES

  • 35

    வசந்த காலத்தில் நடத்தப்படும் வசந்த உற்சவம்.. கரிவலம்வந்தநல்லூரில் கோலாகலம்..

    கரிவலம் வந்த நல்லூரில் எந்தை ஒப்பனை அம்மாள் சாமி த பால் வண்ண நாதர் திருக்கோவிலில் வசந்த உற்சவத்தை முன்னிட்டு சுவாமி ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாவிக்கும்.

    MORE
    GALLERIES

  • 45

    வசந்த காலத்தில் நடத்தப்படும் வசந்த உற்சவம்.. கரிவலம்வந்தநல்லூரில் கோலாகலம்..

    சித்திரை மற்றும் வைகாசி மாதம் வசந்த காலங்களாக கருதப்படுகிறது. மேலும் சில ஆலயங்களில் வைகாசி விசாகத்திற்கு முன்பு வசந்த உற்சவம் நடைபெறும்.

    MORE
    GALLERIES

  • 55

    வசந்த காலத்தில் நடத்தப்படும் வசந்த உற்சவம்.. கரிவலம்வந்தநல்லூரில் கோலாகலம்..

    சுவாமி மற்றும் அம்பாள் கோவிலின் பிரகாரத்தை சுற்றி வந்து பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்ந்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாரதனைகளும் செய்யப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    MORE
    GALLERIES