மேலும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு காரணமாகவும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முதல் பழைய குற்றால அருவியிலும் சுற்றுலா பயணிகள் 24 மணி நேரமும் குளிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு.ஆகாஷ் அறிவித்துள்ளார்.