முகப்பு » புகைப்பட செய்தி » தென்காசி » மின்னொளியால் ஜொலித்த சங்கரநாராயணன் கோயில் தெப்பம்! சொக்கி நின்ற பக்தர்கள்!

மின்னொளியால் ஜொலித்த சங்கரநாராயணன் கோயில் தெப்பம்! சொக்கி நின்ற பக்தர்கள்!

Sankarankovil festival | சங்கரன்கோவிலில் அமைந்திருக்கும் சங்கரநாராயணன் சமேத கோமதி அம்மாள் கோயில் தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. 

 • 15

  மின்னொளியால் ஜொலித்த சங்கரநாராயணன் கோயில் தெப்பம்! சொக்கி நின்ற பக்தர்கள்!

  மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்திருக்கும் சங்கரநாராயணன் சமேதகோமதி அம்மாள் கோயில் தை மாதாந்தவல்லி தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

  MORE
  GALLERIES

 • 25

  மின்னொளியால் ஜொலித்த சங்கரநாராயணன் கோயில் தெப்பம்! சொக்கி நின்ற பக்தர்கள்!

  சங்கரன்கோவில் அமைந்திருக்கும் சங்கரநாராயணன் திருக்கோவில் சுக்கிர பாண்டியன் மன்னனால் கட்டப்பட்ட கோவிலாகும். கி. பி 1022 ஆண்டு கட்டப்பட்ட கோவிலில்அரியும் சிவனும் ஒரே சிலையில் பாதி பாதியாக அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.

  MORE
  GALLERIES

 • 35

  மின்னொளியால் ஜொலித்த சங்கரநாராயணன் கோயில் தெப்பம்! சொக்கி நின்ற பக்தர்கள்!

  இது கடவுளர் இருவருமே சமம் என்றும், அன்பினாலும் தியாகத்தாலும் மட்டுமே இவர்களை அடைய முடியும் என்றும், சிவனும் திருமாலும் இணைந்த சங்கரநாராயணர் தோற்றத்தால் உணர்த்துகிறது.

  MORE
  GALLERIES

 • 45

  மின்னொளியால் ஜொலித்த சங்கரநாராயணன் கோயில் தெப்பம்! சொக்கி நின்ற பக்தர்கள்!

  இந்த கோயிலில் தெப்பத்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும்தெப்பத்தில் அமைந்திருக்கும் தேரில் சங்கரநாராயணன் சமேதகோமதி அம்பாள் எழுந்தருளதெப்பம் கோயில் குளத்தை சுற்றும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.

  MORE
  GALLERIES

 • 55

  மின்னொளியால் ஜொலித்த சங்கரநாராயணன் கோயில் தெப்பம்! சொக்கி நின்ற பக்தர்கள்!

  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு நேரத்தில் தெப்பத்தில் ஒளிரும் வண்ண வண்ண விளக்குகள் மேலும் அந்த விளக்குகளை எதிரொளிக்கும் குளத்தின் நீர் என அழகாக தெப்பம் ஜொலிக்கிறது.

  MORE
  GALLERIES