முகப்பு » புகைப்பட செய்தி » தென்காசி » சங்கரன்கோவில் PMT கல்லூரியில் பட்டமளிப்பு விழா.. சிறப்பு விருந்தினராக வந்த முன்னாள் மாணவர் யார் தெரியுமா?

சங்கரன்கோவில் PMT கல்லூரியில் பட்டமளிப்பு விழா.. சிறப்பு விருந்தினராக வந்த முன்னாள் மாணவர் யார் தெரியுமா?

Sankarankovil Pasumpon Muthuramalinga Thevar college : சங்கரன்கோவில் PMT கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

  • 16

    சங்கரன்கோவில் PMT கல்லூரியில் பட்டமளிப்பு விழா.. சிறப்பு விருந்தினராக வந்த முன்னாள் மாணவர் யார் தெரியுமா?

    மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி உள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    சங்கரன்கோவில் PMT கல்லூரியில் பட்டமளிப்பு விழா.. சிறப்பு விருந்தினராக வந்த முன்னாள் மாணவர் யார் தெரியுமா?

    இந்த கல்லூரியில் 2022-23ம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா சிறப்புமாக நடைபெற்றது.

    MORE
    GALLERIES

  • 36

    சங்கரன்கோவில் PMT கல்லூரியில் பட்டமளிப்பு விழா.. சிறப்பு விருந்தினராக வந்த முன்னாள் மாணவர் யார் தெரியுமா?

    இவ்விழாவில் கல்லூரியின் தனி அலுவலரும் மற்றும் கல்லூரி கல்வி இணை இயக்குநருமான டாக்டர் ஆர்.பாஸ்கரன், முன்னாள் மாணவரும், சென்னை மாநகர காவல் உதவி ஆணையருமான சண்முகையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.

    MORE
    GALLERIES

  • 46

    சங்கரன்கோவில் PMT கல்லூரியில் பட்டமளிப்பு விழா.. சிறப்பு விருந்தினராக வந்த முன்னாள் மாணவர் யார் தெரியுமா?

    இந்த விழாவில் கல்லுரியின் முதல்வர் ஹரி கெங்காரம் தலைமை வகித்தார்.

    MORE
    GALLERIES

  • 56

    சங்கரன்கோவில் PMT கல்லூரியில் பட்டமளிப்பு விழா.. சிறப்பு விருந்தினராக வந்த முன்னாள் மாணவர் யார் தெரியுமா?

    கல்லூரியின் ஆலோசனை குழு உறுப்பினர்கள் ரவிக்குமார், சீனிபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    MORE
    GALLERIES

  • 66

    சங்கரன்கோவில் PMT கல்லூரியில் பட்டமளிப்பு விழா.. சிறப்பு விருந்தினராக வந்த முன்னாள் மாணவர் யார் தெரியுமா?

    கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டனர். இதில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர்.

    MORE
    GALLERIES