மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கனகம்மாள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்மலர், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) முரளி சங்கர், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, தென்காசி வட்டாட்சியர் ஆதிநாராயணன், மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.