முகப்பு » புகைப்பட செய்தி » தென்காசி » இடிந்து விழும் அபாயத்தில் பேருந்து நிறுத்தம்.. தென்காசி வடக்கு புதூர் கிராம மக்கள் அவதி..

இடிந்து விழும் அபாயத்தில் பேருந்து நிறுத்தம்.. தென்காசி வடக்கு புதூர் கிராம மக்கள் அவதி..

Tenkasi News : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் இருக்கும் வடக்கு புதூரில் பொதுமக்களுக்கு அச்சம் தரும் வகையில் அமைந்திருக்கும் பேருந்து நிறுத்தம்.

  • 15

    இடிந்து விழும் அபாயத்தில் பேருந்து நிறுத்தம்.. தென்காசி வடக்கு புதூர் கிராம மக்கள் அவதி..

    மாவட்டம் வடக்கு புதூர் பேருந்து நிறுத்தத்தின் மேல் தளங்கள் இடிந்தும், விரிசல்கள் அதிகமாகவும் இருந்து வருகிறது. இதனை மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது.

    MORE
    GALLERIES

  • 25

    இடிந்து விழும் அபாயத்தில் பேருந்து நிறுத்தம்.. தென்காசி வடக்கு புதூர் கிராம மக்கள் அவதி..

    தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்த அச்சப்படுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 35

    இடிந்து விழும் அபாயத்தில் பேருந்து நிறுத்தம்.. தென்காசி வடக்கு புதூர் கிராம மக்கள் அவதி..

    இந்த பேருந்து நிறுத்தமானது போஸ்டர்கள் ஓட்டுவதற்கு மட்டுமே அதிகம் பயன்படுவதாக இந்த பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 45

    இடிந்து விழும் அபாயத்தில் பேருந்து நிறுத்தம்.. தென்காசி வடக்கு புதூர் கிராம மக்கள் அவதி..

    மேலும் ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த பேருந்து நிறுத்தத்தை இடிக்குமாறு மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்ததாகவும் அதனை தற்போது வரை இடிக்காமல் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    MORE
    GALLERIES

  • 55

    இடிந்து விழும் அபாயத்தில் பேருந்து நிறுத்தம்.. தென்காசி வடக்கு புதூர் கிராம மக்கள் அவதி..

    வெயில் காலத்தில் அவ்வப்போது இடியுடன் கூடிய கனமழை தென்காசி பகுதியில் பெய்து வருவதால் பேருந்து நிறுத்தம் இடிந்து விழுவதற்கான அபாயம் அதிக அளவில் இருப்பதாகவும் இந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    MORE
    GALLERIES