ஹோம் » போடோகல்லெரி » தென்காசி » தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரபல அருவிகளின் லிஸ்ட் - சுற்றுலா பயணிகள் மிஸ் பண்ணக்கூடாத  இடங்கள்!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரபல அருவிகளின் லிஸ்ட் - சுற்றுலா பயணிகள் மிஸ் பண்ணக்கூடாத  இடங்கள்!

Tenkasi District | தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பல்வேறு அருவிகள் இருக்கின்றன. சுற்றுலா பயணிகள் இந்த அருவிகளில் குளித்து மகிழலாம். இந்த நீர் குளிச்சியையும் மூலிகைகளின் வாசனையையும் அள்ளி வந்து கொட்டுகின்றன. இந்த அருவிகள் மிஸ் பண்ண கூடாதவை.