ஹோம் » போடோகல்லெரி » தென்காசி » மூலிகை கலந்த அருவியில் குளியல் போடனுமா உடனே தென்காசிக்கு சுற்றுலா போங்க!

மூலிகை கலந்த அருவியில் குளியல் போடனுமா உடனே தென்காசிக்கு சுற்றுலா போங்க!

Tenkasi District | தென்காசி மாவட்டம் சென்றால், மறக்காமல் இந்த அருவிக்கு குளிக்க செல்ல வேண்டும். இந்த அருவிக்கு மக்கள் கூட்டமும் அதிகளவில் செல்கின்றார்கள். இது மூலிகை கலந்த அருவியாக இருப்பது இதன் தனிச்சிறப்பு.