இதனைத் தொடர்ந்து சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறுகையில்தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்தில் உள்ள அணைத்து அருவிகளையும் மேம்படுத்தும் நோக்கில் ரூ15 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் நடைபெற உள்ளது அதற்கான டெண்டர்கள் விடப்பட்டுள்ளதாகவும் விரைவில் அந்தப் பணிகள் நடைபெறும் எனவும் கூறினார்.