ஹோம் » போடோகல்லெரி » தென்காசி » மேகங்கள் வருடிச் செல்லும் மலை அழகு... எழில் கொஞ்சும் தென்காசி மாவட்டத்தின் சிறப்புகள்...

மேகங்கள் வருடிச் செல்லும் மலை அழகு... எழில் கொஞ்சும் தென்காசி மாவட்டத்தின் சிறப்புகள்...

Tenkasi District | மேற்குத் தொடர்ச்சிமலையை ஒட்டி பசுமையும், இயற்கை அழகும், குளிச்சியும் கொண்டாதாக திகழ்கிறது தென்காசி மாவட்டம். குற்றாலம் அருவி இந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது.

 • Local18
 • 110

  மேகங்கள் வருடிச் செல்லும் மலை அழகு... எழில் கொஞ்சும் தென்காசி மாவட்டத்தின் சிறப்புகள்...

  பசுமையும், இயற்கை அழகும், குளிச்சியும் கொண்டாதாக திகழ்கிறது மாவட்டம். இங்கிருக்கும் குற்றாலம் அருவி இந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது.

  MORE
  GALLERIES

 • 210

  மேகங்கள் வருடிச் செல்லும் மலை அழகு... எழில் கொஞ்சும் தென்காசி மாவட்டத்தின் சிறப்புகள்...

  தென்காசி மாவட்டம் 2019ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிந்து தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டதின் முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது குற்றால அருவி.

  MORE
  GALLERIES

 • 310

  மேகங்கள் வருடிச் செல்லும் மலை அழகு... எழில் கொஞ்சும் தென்காசி மாவட்டத்தின் சிறப்புகள்...

  தென்காசி மாவட்டத்தின் தெற்கில் திருநெல்வேலி வடக்கில் விருதுநகர், கிழக்கில் தூத்துக்குடி, மேற்கே கேரளத்தையும் எல்லையாக கொண்டுள்ளது. புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் திருத்தலம் மாவட்டத்தின் மைய பகுதியில் அமைந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 410

  மேகங்கள் வருடிச் செல்லும் மலை அழகு... எழில் கொஞ்சும் தென்காசி மாவட்டத்தின் சிறப்புகள்...

  சங்கரன்கோவில், பொட்டல் புதூர் தர்கா, இலஞ்சி குமாரர் கோவில் ஆலையம் ஆகிய வரலாற்று சிறப்பு மிக்க புன்னிய ஸ்தலங்களாக கருதப்படுகிறன்றன.

  MORE
  GALLERIES

 • 510

  மேகங்கள் வருடிச் செல்லும் மலை அழகு... எழில் கொஞ்சும் தென்காசி மாவட்டத்தின் சிறப்புகள்...

  இந்த மாவட்டத்தின் விவசாயத்திற்கு, சிற்றாறு மற்றும் அனுமன்நதியிலிருந்து பாசனத்திற்கு செல்லும் நீர் வயல்வெளிகளை பசுமையாக்குகின்றன.

  MORE
  GALLERIES

 • 610

  மேகங்கள் வருடிச் செல்லும் மலை அழகு... எழில் கொஞ்சும் தென்காசி மாவட்டத்தின் சிறப்புகள்...

  மேலும் குண்டாறு, அடவிநயினார், கருப்பாநதி, இராமநதி அணைகளும் பாசனத்திற்கு பெருமளவில் பயன்படுகிறன.

  MORE
  GALLERIES

 • 710

  மேகங்கள் வருடிச் செல்லும் மலை அழகு... எழில் கொஞ்சும் தென்காசி மாவட்டத்தின் சிறப்புகள்...

  தென்காசி மாவட்டத்தில் 800 மேற்பட்ட ஊரணிகள் உள்ளன. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் 65% மேற்பட்ட மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 810

  மேகங்கள் வருடிச் செல்லும் மலை அழகு... எழில் கொஞ்சும் தென்காசி மாவட்டத்தின் சிறப்புகள்...

  பாய்ந்து வரும் சிற்றாற்றில் அமைந்திருக்கிறது புகழ்பெற்ற குற்றால அருவி. மருத்துவ குணமிக்க மூலிகை நீராக இந்த நீர் கருதப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 910

  மேகங்கள் வருடிச் செல்லும் மலை அழகு... எழில் கொஞ்சும் தென்காசி மாவட்டத்தின் சிறப்புகள்...

  பழைய குற்றாலம், ஐந்தருவி, புலி அருவி, சென்பகாதேவி அருவி, தேனருவி போன்றவைகளும் இங்கு அமைந்துள்ளன.

  MORE
  GALLERIES

 • 1010

  மேகங்கள் வருடிச் செல்லும் மலை அழகு... எழில் கொஞ்சும் தென்காசி மாவட்டத்தின் சிறப்புகள்...

  சிவனின் மறுவடிமான நடராஜரின் ஐந்து சபைகளில் ஒன்றான சித்திரை சபை சடையானது இங்கே உள்ள திருக்குற்றால நாத சாமி கோவிலில் இருக்கிறது.

  MORE
  GALLERIES