ஹோம் » போடோகல்லெரி » தொழில்நுட்பம் » Yearender 2022: இன்ஸ்டா முதல் வாட்ஸ் அப் பிசினஸ் வரை.. 2022ல் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்ட் செயலிகளின் லிஸ்ட்!
Yearender 2022: இன்ஸ்டா முதல் வாட்ஸ் அப் பிசினஸ் வரை.. 2022ல் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்ட் செயலிகளின் லிஸ்ட்!
Android apps : 2022ம் ஆண்டு இந்தியாவில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு ஆப்களின் டாப் 10 செயலிகளை பார்க்கலாம். இன்ஸ்டா முதல் வாட்ஸ் அப் பிஸினஸ் வரை இந்த லிஸ்டில் இடம்பிடித்துள்ளன.
போட்டோ, ரீல்ஸ் என இளசுகள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ள இன்ஸ்டாகிராம் 188.9 மில்லியன் டவுன்லோடுடன் முதல் இடத்தில் உள்ளது. இது கடந்தை ஆண்டை விட 16 சதவீதம் அதிக வளர்ச்சி ஆகும்
2/ 10
ஆன்லைன் ஷாப்பிங் செயலியான meesho இரண்டால் இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு மெஷோ ஆப் 186.7 மில்லியன் டவுன்லோடுகளை பெற்றுள்ளது. இந்த வளர்ச்சி என்பது கடந்த ஆண்டைவிடவும் 12% அதிகம்
3/ 10
பிளிப்கார்ட் நிறுவனத்தின் இ காமர்ஸ் செயலியான shopsy மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த செயலி கடந்த ஆண்டு 156.5 மில்லியன் டவுன்லோட் ஆகியுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிட்டால் ஷாப்சி அசுரவளர்ச்சி அடைந்துள்ளது. கிட்டத்தட்ட 652% வளர்ச்சி ஆகும்.
4/ 10
snapchat நான்காவது இடத்தில் உள்ளது. சோஷியல் மீடியா செயலியான இந்த ஆப், 147.5 மில்லியன் டவுன்லோடுகளை பெற்றுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிட்டால் ஸ்னாப்சாட்டுக்கு 2022 இறங்குமுகத்தையே கொடுத்துள்ளது.
5/ 10
பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட் 143.6 மில்லியன் டவுன்லோடுகளுடன் 5வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டைவிட 23% வளர்ச்சி ஆகும்
6/ 10
லூடோ கிங் கேமிங் செயலி 6வது இடத்தில் உள்ளது. அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்ட் செயலிகள் லிஸ்டில் இடம்பிடித்த ஒரே விளையாட்டு செயலி இதுவாகும். 130.3 மில்லியன் டவுன்லோடுகள். கடந்த ஆண்டைவிட 8% அதிகம்
7/ 10
பணப்பரிவர்த்தனை செயலியான போன்பே 121 மில்லியன் டவுன்லோடுகளுடன் 7வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டைக்காட்டிலும் 16% வளர்ச்சி ஆகும்
8/ 10
ட்ரூகாலர் செயலி 111.7மில்லியன் டவுன்லோடுகளுடன் 8வது இடத்தில் உள்ளது. போனில் சேமிக்காத எண்கள் தொடர்பான விவரங்களை தருவதில் ட்ரூ காலர் சிறந்து விளங்குகிறது. இது கடந்த ஆண்டைவிடவும் 12% அதிக டவுன்லோடுகளை பெற்றுள்ளது
9/ 10
அனைவருக்கும் பரீட்சையமான பேஸ்புக் இந்த லிஸ்டில் இடம்பிடித்துள்ளது.110.4 மில்லியன் டவுன்லோடுகளுடன் 9வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டைவிடவும் 15% அதிகம்.
10/ 10
வாட்ஸ் அப் பிஸினஸ் ஆப் 108.5 மில்லியன் டவுன்லோடுகளுடன் 10வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டைவிடவும் 26% அதிக வளர்ச்சி ஆகும்.
110