அனைவரது செல்போனில் இருக்கும் வாட்ஸ் அப் 6 மில்லியன் டவுன்லோடுகளுடன் முதலிடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டை விடவும் 5% அதிகம்
2/ 10
போட்டோ, ரீல்ஸ் என அதிக வரவேற்பை பெற்றுள்ள இன்ஸ்டாகிராம் 5.6 மில்லியன் டவுன்லோட் பெற்று 2வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு விடவும் 24 சதவீதம் அதிகம்
3/ 10
பணப்பரிவர்த்தனை செயலியான கூகுள் பே 4.2 மில்லியன் டவுன்லோடுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டை விடவும் 14 சதவிகிதம் அதிகம்
4/ 10
snapchat 4 மில்லியன் டவுன்லோடுகளைப் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 18 சதவீதம் அதிகம்
5/ 10
பேஸ்புக் 3.6 மில்லியன் டவுன்லோட் பெற்று 5வது இடத்தில் உள்ளது. டாப் 10 லிஸ்டில் இடம் பிடித்தாலும் இது கடந்தாண்டை விட 8 சதவீதம் குறைவாகும்
6/ 10
ஆன்லைன் ஷாப்பிங் செயலியான அமேசான் 3.5 மில்லியன் டவுன்லோடு பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டை விடவும் 6 சதவிகிதம் அதிகம்
7/ 10
பாடல் செயலியான spotify 3.5 மில்லியன் டவுன்லோடுகளை பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது. கடந்தாண்டை விடவும் 46 சதவிகிதம் அதிகம்
8/ 10
ஓடிடி செயலியான ஹாட் ஸ்டார் 3.5 மில்லியன் டவுன்லோடுகளை பெற்று 8வது இடத்தில் உள்ளது. இது கடந்தாண்டை விடவும் 35 சதவீதம் அதிகம்
9/ 10
Whatsapp செயலிக்கு போட்டியாக களம் இறக்கப்பட்ட telegram, 3.5 மில்லியன் டவுன்லோடுகளை பெற்று 9-வது இடத்தில் உள்ளது. இது கடந்தாண்டை விடவும் 9 சதவீதம் அதிகம்
10/ 10
பணப்பரிவர்த்தனை சரியான போன்பே 3.4 மில்லியன் டவுன்லோடுகளை பெற்று 10வது இடத்தில் உள்ளது. இது கடந்தாண்டை விட 6% அதிகம்