முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » வாட்ஸ் அப் மெசேஜுக்கு பூட்டு.. இனி எல்லாம் பாதுகாப்பா இருக்கும்.. இதோ புது அப்டேட்!

வாட்ஸ் அப் மெசேஜுக்கு பூட்டு.. இனி எல்லாம் பாதுகாப்பா இருக்கும்.. இதோ புது அப்டேட்!

Whatsapp Update: வாட்ஸ் ஆப் செயலியில் சாட் லாக் என்ற புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. இதனால் ரகசியமான தகவல் பரிமாற்றத்தை இந்த புதிய வசதி சாத்தியப்படுத்தும் என்று வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.

 • 15

  வாட்ஸ் அப் மெசேஜுக்கு பூட்டு.. இனி எல்லாம் பாதுகாப்பா இருக்கும்.. இதோ புது அப்டேட்!

  குறிப்பிட்ட நபரின் மெசேஜை பாஸ்வேர்டு மூலம் லாக் செய்யும் புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாட் லாக் என்ற வசதியை பெற வேண்டுமானால் வாட்ஸ்ஆப் செயலியின் புதிய வெர்ஷனை அப்டேட் செய்ய வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 25

  வாட்ஸ் அப் மெசேஜுக்கு பூட்டு.. இனி எல்லாம் பாதுகாப்பா இருக்கும்.. இதோ புது அப்டேட்!

  அந்த நபரின் சாட்டிங்கை தேர்வு செய்து, அதனை சாட் லாக் செய்ய அதற்குரிய பாஸ்வேர்ட் அல்லது கைரேகை அடிப்படையிலான லாக் வசதியை பயன்படுத்த வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 35

  வாட்ஸ் அப் மெசேஜுக்கு பூட்டு.. இனி எல்லாம் பாதுகாப்பா இருக்கும்.. இதோ புது அப்டேட்!

  சம்பந்தப்பட்ட நபரின் சாட்டிங்கை திறந்து பார்க்க பாஸ்வேர்ட் அல்லது கைரேகை அவசியமாகும்.

  MORE
  GALLERIES

 • 45

  வாட்ஸ் அப் மெசேஜுக்கு பூட்டு.. இனி எல்லாம் பாதுகாப்பா இருக்கும்.. இதோ புது அப்டேட்!

  ஒரு முறை சாட் லாக் வசதி செய்துவிட்டால் எதிர்முனையில் இருப்பவர் மெசேஜ் அனுப்பினாலும் திறந்து பார்க்கும் வரை, மெசேஜ் அனுப்பியவரின் பெயர் மற்றும் அவர் அனுப்பிய தகவல் நோட்டிபிகேஷனாக வராது.

  MORE
  GALLERIES

 • 55

  வாட்ஸ் அப் மெசேஜுக்கு பூட்டு.. இனி எல்லாம் பாதுகாப்பா இருக்கும்.. இதோ புது அப்டேட்!

  இந்த வசதியை செய்துகொள்ளாத சாட்டிங்-கில் வழக்கம் போல மெசேஜ்கள் மற்றும் நோட்டிபிகேஷன் வந்துகொண்டே இருக்கும். புதிய வசதியின் மூலம் தனிப்பட்ட இருவர் தகவல் பரிமாறும் போது அது வேறு யார் பார்த்தாலும் தெரியாது.

  MORE
  GALLERIES