Home » photogallery » technology » WHATSAPP THAT SAVES ALL YOUR DETAILS HOW TO ASK FOR AND BUY ACCOUNT INFO GHTA LILL

உங்கள் விவரங்கள் அனைத்தையும் சேமிக்கும் வாட்ஸ்அப் - அக்கவுண்ட் இன்ஃபோ கேட்டு வாங்குவது எப்படி?

WhatsApp Account Info | மெசேஜ்கள் வாட்ஸ்அப் நிறுவனத்திடம் கூட சேமிக்கப்படாது என்று நீங்கள் கருதினால், அது தவறான கணக்கீடு ஆகும். வேறெந்த மெசேஜ் ஆப் அல்லது சமூக வலைதளங்களைப் போல வாட்ஸ்அப் நிறுவனமும் யூசர்களின் அனைத்து விவரங்களையும் சேமித்து வைக்கிறது.