Home » photogallery » technology » TWITTER BRINGS TAMIL TOPIC FOR WEB AND SMART PHONE USER

தமிழ் தலைப்புகளை அறிமுகம் செய்யும் டிவிட்டர் - இது எப்படி இயங்கும்?

Twitter Brings Tamil Topics | ஆண்டிராய்ட், ஐஓஎஸ் இயங்கு தளங்களைக் கொண்ட ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் வெப் பயனாளர்களுக்காக 100 சதவீத தமிழ் தலைப்புகளை அறிமுகம் செய்வதாக டிவிட்டர் நிறுவனம் கடந்த புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.