முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » Call பேசும் போது உங்களது சாம்சங் கேலக்ஸி-யின் ஸ்க்ரீன் கருப்பாகி விடுகிறதா.!! சரி செய்வதற்கான டிப்ஸ்..

Call பேசும் போது உங்களது சாம்சங் கேலக்ஸி-யின் ஸ்க்ரீன் கருப்பாகி விடுகிறதா.!! சரி செய்வதற்கான டிப்ஸ்..

கால் பேசும் போது உங்கள் Samsung Galaxy ஃபோனின் ஸ்கிரீன் கருப்பு நிறமாக இருந்தால், ஸ்கிரீனை ஆன் செய்ய சைட்(பவர்) பட்டனை பிரஸ் செய்யவும். மொபைலில் இருக்கும் Call Features-ஐ அணுக உதவும் ஈஸி ட்ரிக்ஸ் இது.

 • 112

  Call பேசும் போது உங்களது சாம்சங் கேலக்ஸி-யின் ஸ்க்ரீன் கருப்பாகி விடுகிறதா.!! சரி செய்வதற்கான டிப்ஸ்..

  சாம்சங் நிறுவனம் தனது அனைத்து கேலக்ஸி ஃபோன்களிலும் வெவ்வேறு Phone app-ஐ கொண்டுள்ளது. மேலும் இது கால்ஸ்களை ரெக்கார்ட் செய்யும் திறன், ஆன்-கோயிங் கால்ஸில் கூடுதல் நபர்களை சேர்ப்பது, கீபோர்ட் அக்சஸ் போன்ற பல அம்சங்களுடன் நிரம்பியுள்ளது. இவை யூஸர்களுக்கு மிகவும் பயனளிக்க கூடிய அம்சங்களாக இருக்கின்றன.

  MORE
  GALLERIES

 • 212

  Call பேசும் போது உங்களது சாம்சங் கேலக்ஸி-யின் ஸ்க்ரீன் கருப்பாகி விடுகிறதா.!! சரி செய்வதற்கான டிப்ஸ்..

  ஆனால், கால் பேசி கொண்டிருக்கும் போது இது போன்ற கூடுதல் அம்சங்களை அணுக முடியாவிட்டால் என்ன செய்வது.!! நீங்கள் சாம்சங் கேலக்ஸி ஃபோன் யூஸர் என்றால், கால் பேசி கொண்டிருக்கும் போது உங்கள் மொபைலின் ஸ்கிரீன் பிளாக்காக மாறி கூடுதல் அம்சங்களை அணுக முடியாமல் போகிறதா..! கால் பேசி கொண்டிருக்கும் போது உங்கள் சாம்சங் ஆண்ட்ராய்டு ஃபோனின் ஸ்கிரீன் கருப்பு நிறமாக மாறுவதை சரி செய்வதற்கான வழிகாட்டி இங்கே உள்ளது.

  MORE
  GALLERIES

 • 312

  Call பேசும் போது உங்களது சாம்சங் கேலக்ஸி-யின் ஸ்க்ரீன் கருப்பாகி விடுகிறதா.!! சரி செய்வதற்கான டிப்ஸ்..

  அதற்கு முன் நீங்கள் கால் பேசி கொண்டிருக்கும் போது உங்களது சாம்சங் கேலக்சி ஃபோன் டிஸ்ப்ளே ஏன் கருமையாகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் கால் செய்யும் போதோ அல்லது வரும் கால்ஸை அட்டன்ட் செய்யும் போதோ உங்கள் Samsung ஃபோனை உங்கள் காதுகளுக்கு அருகில் வைப்பீர்கள் அல்லவா.! அந்த சமயத்தில் தற்செயலான டச்சை தவிர்க்க, ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஸ்கிரீனை ஆஃப் செய்கிறது.

  MORE
  GALLERIES

 • 412

  Call பேசும் போது உங்களது சாம்சங் கேலக்ஸி-யின் ஸ்க்ரீன் கருப்பாகி விடுகிறதா.!! சரி செய்வதற்கான டிப்ஸ்..

  இதன் மூலம் கால் பேசி கொண்டிருக்கும் போது நீங்கள் தவறுதலாக மியூட், ரெக்கார்ட், கீபேட் போன்ற வேறு எந்த ஆப்ஷனையும் நீங்கள் அழுத்தாமல் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. உங்கள் Galaxy மொபைலை காதில் இருந்து எடுக்கும் போது, ஸ்கிரீன் தானாகவே ஆன் ஆகும். ஒருவேளை கால் பேசி கொண்டிருந்தாலும் காதுகளுக்கு அருகில் இருந்து மொபைலை எடுக்கும் போது ஸ்கிரீன் தானாக ஆன் ஆகாவிட்டால் என்ன செய்யலாம் என்பது கீழே...

  MORE
  GALLERIES

 • 512

  Call பேசும் போது உங்களது சாம்சங் கேலக்ஸி-யின் ஸ்க்ரீன் கருப்பாகி விடுகிறதா.!! சரி செய்வதற்கான டிப்ஸ்..

  சைட் பட்டனை பிரஸ் செய்யவும் : கால் பேசும் போது உங்கள் Samsung Galaxy ஃபோனின் ஸ்கிரீன் கருப்பு நிறமாக இருந்தால், ஸ்கிரீனை ஆன் செய்ய சைட்(பவர்) பட்டனை பிரஸ் செய்யவும். மொபைலில் இருக்கும் Call Features-ஐ அணுக உதவும் ஈஸி ட்ரிக்ஸ் இது.

  MORE
  GALLERIES

 • 612

  Call பேசும் போது உங்களது சாம்சங் கேலக்ஸி-யின் ஸ்க்ரீன் கருப்பாகி விடுகிறதா.!! சரி செய்வதற்கான டிப்ஸ்..

  ஸ்கிரீன் ப்ரொடெக்ட்டர் : திக்கான மொபைல் கேஸை போலவே திக்கான ஸ்கிரீன் ப்ரொடெக்ட்டர் உங்கள் சாம்சங் மொபைலின் ப்ராக்ஸிமிட்டி சென்சாரை பாதிக்கலாம். இதனால் கால்ஸ்களின் போது கூடுதல் அம்சங்களை அணுக முடியாமல் ஸ்கிரீன் பிளாக்காக மாறலாம். எனவே நீங்கள் லோக்கல் ஸ்கிரீன் ப்ரொடெக்ட்டரை அகற்றிவிட்டு, தரமான ஒன்றை பயன்படுத்த வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 712

  Call பேசும் போது உங்களது சாம்சங் கேலக்ஸி-யின் ஸ்க்ரீன் கருப்பாகி விடுகிறதா.!! சரி செய்வதற்கான டிப்ஸ்..

  ஃபோர்ஸ் ஸ்டாப் (Force Stop ) : சாம்சங் One UI சாஃப்ட்வேரைகொண்டு வேறுபட்ட Phone app-ஐ பேக் செய்கிறது. Phone app வித்தியாசமாக செயல்பட்டால் நீங்கள் அதை Force stop செய்து விட்டு மீண்டும் முயற்சிக்க வேண்டும். இதற்கு உங்கள் கேலக்ஸி மொபைலின் ஹோம் ஸ்கிரீனில் Phone app-ஐ கண்டறிந்து, லாங்-பிரஸ் செய்யவும். பின் ஆப்-ன் இன்ஃபோ மெனுவை ஓபன் செய்ய வலது மூலையில் இருக்கும் ‘i’-ஐ டேப் செய்யவும். பின் கீழ் வலது மூலையில் உள்ள Force Stop என்பதை டேப் செய்து உங்கள் செயலை உறுதிப்படுத்த Yes என்பதை அழுத்தவும்.

  MORE
  GALLERIES

 • 812

  Call பேசும் போது உங்களது சாம்சங் கேலக்ஸி-யின் ஸ்க்ரீன் கருப்பாகி விடுகிறதா.!! சரி செய்வதற்கான டிப்ஸ்..

  அப்டேட் : சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஸ்டோர் வழியாக Phone app-ஐ வழங்குகிறது. நிறுவனம் புதிய அம்சங்கள் மற்றும் Bug fixes-களுடன் இந்த App-ஐ அடிக்கடி அப்டேட் செய்கிறது. எனவே நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை அப்டேட் வந்துள்ளதா எனபதை செக் செய்து இருந்தால் அப்டேட் செய்து கொள்ளுங்கள். இதற்கு Galaxy Store-ஐ ஓபன் செய்யவும். பின் Galaxy Store-ன் கீழ் வலது மூலையில் உள்ள மெனுவிற்குச் செல்லவும். Updates-ஐ செலக்ட் செய்து பின்வரும் மெனுவிலிருந்து Phone app-ஐ அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 912

  Call பேசும் போது உங்களது சாம்சங் கேலக்ஸி-யின் ஸ்க்ரீன் கருப்பாகி விடுகிறதா.!! சரி செய்வதற்கான டிப்ஸ்..

  அப்டேட்ஸ் அன்இன்ஸ்டால் : லேட்டஸ்ட் அப்டேட் இன்ஸ்டால் செய்த பின், உங்கள் Samsung டிவைஸில் உள்ள Phone app பிரச்சனை கொடுக்கிறதா.! உங்கள் Samsung மொபைலில் Phone info மெனுவை ஓபன் செய்து, மேல் வலது மூலையில் உள்ள kebab மெனுவை டேப் செய்து Uninstall updates என்பதை செலக்ட் செய்யவும்.

  MORE
  GALLERIES

 • 1012

  Call பேசும் போது உங்களது சாம்சங் கேலக்ஸி-யின் ஸ்க்ரீன் கருப்பாகி விடுகிறதா.!! சரி செய்வதற்கான டிப்ஸ்..

  பிஸிக்கல் டேமேஜ் : உங்கள் சாம்சங் போனை சமீபத்தில் நீங்கள் கீழே போட்ட பிறகு கால் பேசும் போது ஸ்கிரீன் பிளாக் ஆகும். ப்ராக்ஸிமிட்டி சென்சார் டேமேஜ் ஆகியிருக்கலாம். இதற்கு நீங்கள் சர்விஸ் சென்டருக்கு தான் மொபைலை எடுத்து செல்ல வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 1112

  Call பேசும் போது உங்களது சாம்சங் கேலக்ஸி-யின் ஸ்க்ரீன் கருப்பாகி விடுகிறதா.!! சரி செய்வதற்கான டிப்ஸ்..

  கூகுள் ஃபோன் ஆப் : நீங்கள் கூகுளின் Phone app-ஐ ட்ரை செய்யலாம். ஏனென்றால் இது சிறந்த Phone app-களில் ஒன்றாகும். Play Storeலிருந்து Phone by Google ஆப்-ஐ டவுன்லோட் செய்து பின் செட்டிங்க்ஸிற்கு சென்று Apps-ஐ டேப் செய்யவும். பின் Choose default apps-ற்கு செல்லவும். பின் Phone app-ஐ செலக்ட் செய்து கூகுளின் ஃபோன் ஆப்ஸின் அருகில் உள்ள ரேடியோ பட்டனை டேப் செய்யவும்.

  MORE
  GALLERIES

 • 1212

  Call பேசும் போது உங்களது சாம்சங் கேலக்ஸி-யின் ஸ்க்ரீன் கருப்பாகி விடுகிறதா.!! சரி செய்வதற்கான டிப்ஸ்..

  ONE UI அப்டேட் : One UI சாஃப்ட்வேரில் ஏற்படும் பிழை காரணமாக கூட ஸ்கிரீன் பிளாக் கலரில் மாறலாம். எனவே எப்போதும் உங்கள்சாம்சங் மொபைலில் சமீபத்திய One UI அப்டேட்டை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். இதற்கு Settings app-ஐ திறந்து Software update-ற்கு செல்லவும். பிறகு Download and install என்ற ஆப்ஷனை பயன்படுத்தி உங்கள் மொபைலில் சமீபத்திய One UI build-ஐ இன்ஸ்டால் செய்யவும்.

  MORE
  GALLERIES