கோடையின் வெப்பம் உச்சத்தில் உள்ளது. இந்நிலையில், ஏர்கூலர், ஏசி, மின்விசிறி விற்பனை சூடு பிடித்துள்ளது. வீட்டை ஜில் ஆக்க வேண்டுமென்றால் அனைவரது தேர்வும் ஏசிதான். ஆனால் அதன் விலை அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது. இதுபோன்ற சூழ்நிலைகளில், பலர் ஏசிக்கு பதிலாக நல்ல ஏர் கூலரை பயன்படுத்துகிறார்கள்.