முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » குட்டி ஜெனரேட்டர்.. 12 மணி நேரம் பவர்.. மின்வெட்டு பயம் இனி வேண்டாம்..!

குட்டி ஜெனரேட்டர்.. 12 மணி நேரம் பவர்.. மின்வெட்டு பயம் இனி வேண்டாம்..!

 • 16

  குட்டி ஜெனரேட்டர்.. 12 மணி நேரம் பவர்.. மின்வெட்டு பயம் இனி வேண்டாம்..!

  பொதுவாக ஜெனரேட்டர்கள் பெரிய அளவில் இருக்கும். ஆனால் கையடக்க ஜெனரேட்டரை பார்த்துள்ளீர்களா? SR Portables நிறுவனம் இந்த 130 வாட் ஜெனரேட்டருடன் 40W சோலார் பேனலும் கொடுக்கப்படுகிறது. இதில் லித்தியம் அயன் பேட்டரி பேக் உள்ளது.

  MORE
  GALLERIES

 • 26

  குட்டி ஜெனரேட்டர்.. 12 மணி நேரம் பவர்.. மின்வெட்டு பயம் இனி வேண்டாம்..!

  இந்த சோலார் ஜெனரேட்டர் மூலம் 12 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. 130WH பவர் ஸ்டோரேஜ் கொண்டது.. மொத்த திறன் 100W. இதற்காக வழங்கப்பட்டுள்ள 40W சோலார் பேனலை எளிதாக மடித்து எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று சூரிய சக்தியை உருவாக்க முடியும்.

  MORE
  GALLERIES

 • 36

  குட்டி ஜெனரேட்டர்.. 12 மணி நேரம் பவர்.. மின்வெட்டு பயம் இனி வேண்டாம்..!

  இந்த தயாரிப்பில், ஜெனரேட்டருடன், வாடிக்கையாளர்களுக்கு ஏசி அடாப்டர், சோலார் சார்ஜிங் கேபிள், ஏசி சார்ஜிங் கேபிள், யூசர் மேனுவல், சோலார் பேனல் ஆகியவை கிடைக்கும்.

  MORE
  GALLERIES

 • 46

  குட்டி ஜெனரேட்டர்.. 12 மணி நேரம் பவர்.. மின்வெட்டு பயம் இனி வேண்டாம்..!

  இந்த சோலார் ஜெனரேட்டர் உயரம் 160.7 மிமீ, நீளம் 204 மிமீ மற்றும் அகலம் 90 மிமீ. சோலார் பேனலின் நீளம் 340 மிமீ என்றும் அகலம் 980 மிமீ என்றும் விளக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 56

  குட்டி ஜெனரேட்டர்.. 12 மணி நேரம் பவர்.. மின்வெட்டு பயம் இனி வேண்டாம்..!

  இது 130 WH பேட்டரி சேமிப்பு திறன் கொண்டது. இந்த பேட்டரி பேக்கப் மூலம் 5W பவர் லெட் லைட் 25 மணி நேரத்திற்கும் எரியும். 50w லேப்டாப் 4 மணி நேரத்திற்கும் மேலாக சார்ஜ் செய்யலாம். ஒரு ஸ்மார்ட்போனை 20 தடவைக்கும் மேல் சார்ஜ் செய்யலாம்.

  MORE
  GALLERIES

 • 66

  குட்டி ஜெனரேட்டர்.. 12 மணி நேரம் பவர்.. மின்வெட்டு பயம் இனி வேண்டாம்..!

  ட்ரெக்கிங், மீன் பிடித்தல், மலையேறுதல், காடுகளில் தங்குதல் போன்ற எந்த ஒரு வேலைக்கும் இந்த மினி ஜெனெரேட்டர் பயனுள்ளதாக இருக்கும்.
  அமேசானில் இதன் விலை ரூ.22,599. EMI ரூ.1,080 முதல் தொடங்குகிறது.
  (மறுப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அமேசானிலிருந்து சேகரிக்கப்பட்ட மக்களின் கருத்துக்கள் மற்றும் தகவல்கள் மட்டுமே. நியூஸ் 18 இதை உறுதிப்படுத்தவில்லை)

  MORE
  GALLERIES